Thursday, December 16, 2010

MS word இல் இருந்தவாறே உங்கள் பிளாக்குக்கு பதிவு போட

பிளாக்குகள் மிக வேகமாக பிரபல்யம் அடைந்து வருவதனால் பதிவு போடும் வழிகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது என்றால் மிகையல்ல இதன் அடுத்த  பட்டியலில் Micro soft word இனைந்துள்ளது தமது புதிய வெளியீடான Ms word 2010  பிளாக்குகளுக்கு பதிவு போடும் வசதியினை இனைத்துள்ளது. இல் இருந்து எவ்வாறு பதிவு போடுவது.
முறை ௦
முறை 1
Ms word 2010 பதிப்பை திறந்து file ரப் சென்று new இல் உள்ள Blog post என்பதை தெரிவு செய்யவும்.

முறை 2
அடுத்த்தாக பதிவேட்டில் இனைக்கும் கட்டளை வரும்.

முறை 3
அடுத்து உங்கள் பிளக்கின் வகையினை தெரிவு செய்யுங்கள்.

முறை 4
அடுத்த்தாக உங்கள் பிளாக்கின் கணக்கின் பெயர் மற்றும் குறிச்சொல் என்பவற்ரை வழ்ங்கவும்.

முறை 5
இப்பொழுது போடப்போகும் பதிவினை தயார் செய்யுங்கள்
.
முறை 6
எழுதிய பதிவினை தெரிவு செய்து கிளிக் Publish செய்யுங்கள்.

முறை 7
இப்பொழுது உங்கள் பதிவு பிரசுரமாகும் செயல்முறை நடைபெறும்.

முறை 8
உங்கள் பதிவு போடப்பட்டு விட்ட்து.

இப்பதிவு உங்களுக்கு பயன்னுளதாக இருந்தால் இதனை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்

Wednesday, December 15, 2010

உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள்-வரலாற்று துளிகள்

உலக்கிண்ண போட்டிகளை  கான கிரிக்கட் உலகம் தயாரகிவருகிறது இன்னும் 2 மாதங்களே உள்ளன. உலக கிண்ண ஒரு நாள் கிரிக்கட் போட்டிகள் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடாத்தப்பட்டு வருகிறது. உலகளவில் எதிர்பார்க்கப்படும் நான்காவது விளையட்டு நிகழ்வாக உலக கிண்ண ஒரு நாள் கிரிக்கட் போட்டிகள் கருதப்படுகின்றது.
முதலாவது உலக கிண்ண போட்டிகள் இங்கிலந்தில் 1975 ம் ஆண்டு நடை பெற்றது. இதுவரை அவுஸ்ரேலியா, மேற்குஇந்திய தீவுகள், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஐந்து நடுகள் கிண்ணத்தை வென்றுள்ளன.
முந்தைய நாட்களில் அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கிரிக்கட் போட்டிகள் நடைபெற்று வ்ந்தன. 1877 இல் முதலாவது அஷெச் போட்டி நடைபெற்றது. பன்னிரண்டு ஆண்டுகளின் பின் தென் ஆபிரிக்கா கலந்துகொண்டது. முதலாவது ஒரு நாள் போட்டிகள் நடைபெற்றது அவுஸ்ரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபொற்ற போட்டிகள் மழையினாள் பாதிக்கப்பட்டமையாள் கடைசி நாள் நாற்பது போட்டியாக நடாத்தப்பட்ட்து. ஆனால் இங்கிலாந்தின் பிராந்தியங்களில் 1960 இல் இருந்து ஒரு நாள் போட்டிகள் நடைபொற்று வந்தன.
இப்போட்டிகள் பிரபெல்யம் அடைந்த்தை தொடர்ந்து ஐசிசி ஆல் 1975 இல் இங்கிலாந்தில் முதலாவது போட்டி நடாத்தப்பட்ட்து. மேற்குஇந்திய தீவுகள் முதலாவது சம்பியன் பட்ட்தை வென்றது அத்துடன் இரண்டாவது உலக கிண்ணதையும் மேற்குஇந்திய தீவுகளே கைப்பற்றியது. மூன்றாவது உலக கிண்ண தொடரில் மேற்குஇந்திய தீவுகளை தோற்கடித்து இந்தியா கிண்ணத்தை கைப்பற்றியது.
நான்காவது போட்டித்தொடரை 1987 இல் இந்தியா மற்றும் பகிஸ்தான் இணைந்து நடாத்தியது இத்தொடரின் இறுதிபோட்டியில் இங்கிலாந்தை ஏழு ஒட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அவுஸ்ரேலிய சம்பியனை கைப்பற்றியது. உலக கிண்ண வரலாற்றில் இதுவே குறைந்த ஒட்ட வித்தியாசத்தில் பெறப்பட்ட வெற்றியாக கருதப்படுகிறது.
1992 இல் நடைபெற்ற போட்டி பல்வேறு ம்ற்றங்களை தாங்கிவந்ததது. அணிகள் கலர் ஆடைகள் அணிந்தமை, பகல்/இரவு போட்டிகள், வெள்ளை நிறப்பந்து பயன்படுத்தப்பட்ட்து. இத்தொடரில் இம்ரான் கானின் வழி நட்த்தலில் வந்த பாகிஸ்தான்  இங்கிலாந்தை தோற்கடித்து சம்பியனை கைப்பற்றியது. இங்கிலாந்து இறுதிதொடரில் தோற்ற மூன்றவது சந்தர்ப்பம் இதுவாகும்.
1996 இல் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இணைந்து தொடரை நடாத்தியது. அவுஸ்ரேலியாவை வீழ்த்தி இலங்கை கிண்ணத்தை கைப்பற்றியது.
ஏழாவது உலக கிண்ணத்தொடர் மீண்டும் இங்கிலாந்தில் நடைபெற்றது இத்தொடரில் பாகிஸ்தானை தோற்கடித்து அவுஸ்ரேலிய சம்பியனை கைப்பற்றியது. 2003. 2007 உலக கிண்ண போட்டிகளில் முறையே இந்தியா, இலங்கை வீழ்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக அவுஸ்ரேலியா பட்டம்வென்றது.
பத்தாவது உலக கிண்ணத்தொடர் இந்தியா, பாகிஸ்தான் இலங்கை பங்களாதேஷ், ஆகிய நடுகளில் ந்டைபெற இருந்தன ஆனால் பாதுகாப்பு காரணங்களினால் தற்போது விலக்கப்பட்டுள்ளது.
2011 நோக்கி....................

Tuesday, December 14, 2010

இலவசமாக online மூலம் fax அனுப்புங்கள்

Fax இயந்திரத்தை வாங்கும் எண்ணம் உங்களுக்கு உள்ளதா? அல்லது கோப்புக்களை எடுத்துக் கொண்டு தொலைத்தொடர்பு நிலையம் செல்லும் தேவை உள்ளதா? இவை அனைத்தையும் மறவுங்கள். நீங்கள் எங்கிரிருந்தும் எந்தநேரம்மும் மிகவும் சுலபமாக செலவின்றி மிக விரைவாக உங்கள் அன்ப்புகுரியவருக்கு online fax அனுப்பி மகிழுங்கள்

Source: 20 Free Online Fax Services









இப்பதிவு உங்களை கவர்ந்திருந்தால் இதனை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்..

Sunday, December 12, 2010

சிறந்த WordPress Theme டவுன்லோட்செய்து கொள்ள


நமது வலைப்ப்பூவை அழகாக்குவது இன்றியமையாத ஒன்றாக உள்ளது.  மிகச் சிறந்த WordPress Theme இலவசமாக டவுன்லோட்செய்து கொள்ளலாம். புகைப்படங்கள், வணிகம், சஞ்சிகைகள் பல்வேறு பயன்பாடுகளை தாங்கும் WordPress Theme டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.



1) Portfolium free wordpress theme

2) Clean blog theme


3 ) Persi


 Live Demo | Free Download

4) Magiq

5) Stylish Free WordPress Theme


 6) Free WordPress Ttheme Fluidzine

7) WordPress Theme Carolina



8) WordPress Theme Privet


9) Titaniumifize


10) Argonoid



Saturday, December 11, 2010

facebook இல் உங்கள் நண்பர்களின் புகைப்படங்கள்,வீடியோ, ஒரே நேரத்தில் பர்வை இட


facebook இல் உங்கள் நண்பர்களின் புகைப்படங்கள்,வீடியோ, ஒரே நேரத்தில் பர்வை இட ஒரு தளம்

நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது அனைத்து நண்பர்களினதும் தெரிவுகளை பர்ப்பது என்பது கடினமான விடையம் ஆனால் அதை நிவர்த்தி செய்ய ஒரு தளம் உள்ளது. உங்கள் நண்பர்கள் க்ளிக் செய்யும் படங்கள், லிங்க் வீடியோ என்பவ ஒர நேரத்தில் பர்வை இடும் real-time digital newspaper . 
 
இத் தாளத்திற்கு சென்றூ facebook account login உங்கள் செய்யவும்.

மேலும் விபரங்களுக்கு இனைக்கப்பட்டுள்ள வீடியோவை பர்க்கவும்.






Friday, December 10, 2010

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ ....

படம்: எங்கேயும் காதல்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா, சின்மயி
வரிகள்: மதன் கார்க்கி

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ


மாலை வேளை வேலை காட்டுதோ - என்
மூலை வானம் ஜுவாலை மூட்டுதோ


என் நிலாவில் என் நிலாவில் - ஒரு
மின்சாரல் தான் தூவுதோ?
என் கனாவில் என் கனாவில் - உன்
பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்

ஒரு மௌனம் பரவும்
சிறு காதல் பொழுதில்
விழியில் விளையும்
மொழியில் எதுவும் கவிதையடி!
அசையும் இமையின்
இசையில் எதுவும் இனிமையடி!

வெண் மார்பில் படரும்
உன் பார்வை திரவம்
இதயப் புதரில்
சிதறிச் சிதறி வழிவது ஏன்?
உதிரும் துளியில்
உதிரம் முழுதும் அதிர்வது ஏன்?


உருகாதே உயிரே
விலகாதே மலரே!
உன் காதல் வேரைக்
காண வேண்டி
வானம் தாண்டி
உனக்குள் நுழைந்த… (நெஞ்சில்…)


பசையூறும் இதழும்
பசியேறும் விரலும்
விரதம் முடித்து
இரையை விரையும் நேரமிது!
உயிரின் முனையில்
மயிரின் இழையும் தூரம் அது!


ஒரு வெள்ளைத் திரையாய் - உன்
உள்ளம் திறந்தாய்
சிறுகச் சிறுக
இரவைத் திருடும் காரிகையே!
விடியும் வரையில்
விரலும் இதழும் தூரிகையே


விடியாதே இரவே!
முடியாதே கனவே!
நீ இன்னும் கொஞ்சம்
நீளக் கோரி
காதல் காரி
துடிக்க துடிக்க (நெஞ்சில்…)





Thursday, December 9, 2010

எப்படி புதிய facebook Profile page பெறுவது ?









  எப்படி புதிய facebook  Profile page பெறுவது ?

Facebook அறிமுகப்படுத்தியுள்ள புதிய  Profile page.  புதிய வடிவபைப்பில் அழகிய போட்டோ சேகரிப்பு, முகப்பு பக்கத்தில்  உங்களுடைய அடிப்படை தகவல்கள்  மற்றும் profile தவல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  


குறிப்பு :- புதிய Profile இனைத்தால் மறுபடி பழைய Profile பெறுவது கடினம்.


என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்

வரிகள் :  ந. முத்துக்குமார் இசை :  இளையராஜா பாடியவர் :  கார்த்திக் என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் ப...